News February 11, 2026

சிவகங்கை: நில E.C, சிட்டா இனி Whatsappல்…!

image

சிவகங்கை மக்களே, நிலத்துக்கான E.C வில்லங்க சான்றிதழ் வேணுமா? இங்கு<> க்ளிக் <<>>செய்து hi அனுப்புங்க, (Registration Department) என்ற பிரிவில் ‘வில்லங்கச் சான்றிதழ்’ (E.C) யை தேர்வு செய்யுங்க. அதில் மாவட்ட பெயர், சார்பதிவாளர் அலுவலகம், சர்வே எண் பதிவிட்டால் சுலபமாக Whatsappல் E.C பிடிஎப் -ஆக வந்துவிடும். இதில் சிட்டாவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க…

Similar News

News February 15, 2026

சிவகங்கை: கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதல்.!

image

சோழம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாம் பகுதியில், காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், டூவீலரில் வந்த காளாப்பூரை சேர்ந்த நபர் நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறிந்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!