News May 10, 2024
சிவகங்கை 2ஆம் இடம்!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95.45% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 93.2 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.33 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் 2ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 6, 2026
சிவகங்கை: நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

சிவகங்கை, காரைக்குடி துணைமின் நிலையத்தில் நாளை (பிப்.7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், வந்தவாசி, பையூர், கூத்தாண்டன், வாணியங்குடி, சோழபுரம், சூரக்குளம், பேயன்பட்டி, செக்காலைகோட்டை, ஆறுமுக நகர், மன்னர் நகர், பாரி நகர், கல்லுக்கட்டி, கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. SHARE IT
News February 5, 2026
சிவகங்கை: BSNL ல் ரூ.50,000 சம்பளத்தில் வேலை அறிவிப்பு.!

சிவகங்கை மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் மார்ச் 7க்குள் இங்கு <
News February 5, 2026
சிவகங்கை: சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமானது, வருகின்ற 7.2.2026 அன்று கல்லல் வட்டாரத்திற்குட்பட்ட குன்றக்குடி, தருமைக் கயிலைக் குருமணி (DKG) மேல்நிலைப்பள்ளியில் மற்றும் கண்ணங்குடி வட்டாரத்திற்குட்பட்ட டி.சிறுவனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.


