News February 11, 2026

காஞ்சிபுரம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே<<>> கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

Similar News

News February 18, 2026

காஞ்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
உடல்நலம் குன்றிய அல்லது இறந்த பறவைகளைக் கையாளுபவர்கள், இறைச்சிக் கூடங்களில் பணிபுரிபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தூய்மையற்ற சூழல் நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், கைகளைச் சுத்தமாக வைத்திருப்பதோடு பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது அவசியம்.

News February 18, 2026

காஞ்சி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

காஞ்சிபுரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும்.(SHARE)

News February 18, 2026

காஞ்சிபுரத்தில் EB பில் எகிறுதா..?

image

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு <<>>கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!