News February 11, 2026
ராம்நாடு: ஒரே நாளில் இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் வயதானவர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த வெள்ளைச்சாமி மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் செயல்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 16, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (பிப்.16) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News February 16, 2026
ராமநாதபுரம்: சாலை விபத்தில் 3 பேர் பலி

இராமநாதபுரம் மாவட்டம், கானா விலக்கு – பெருநாழி சாலையில் பரளச்சி அருகே, சாலையின் நடுவில் பைக் குறுக்கே வந்ததால், இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விருதுநகரை சேர்ந்த சோலையப்பன் மற்றும் மகன் சோலைச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனைவி விஜயலெட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 16, 2026
ராம்நாடு: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

ராம்நாடு மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். <


