News February 11, 2026
தலையில் இருப்பது பேன் அல்ல எமன்… உஷார்!

பொதுவாக தலையில் பேன் இருப்பது யாருக்குமே பெரிய பாதிப்பாக கருதப்படுவதில்லை. ஆனால், நீண்ட நாள்களாக பேன் தலையில் இருந்தால் சில சமயங்களில் அது <<19101511>>உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். <<>>தலையில் ஊறும் பேன்கள் நம் ரத்தத்தை உறிஞ்சுவதால், இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு இரத்த சோகை உண்டாகும். 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜியாவை சேர்ந்த இளம்பெண் மரணத்தை அடுத்து இதனை சர்வதேச உலகம் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 20, 2026
எந்த உடல்வலியையும் விரட்டும் கசாயம்!

மூட்டு வலி, கழுத்து வலி, தோள்பட்டை, கை, கால் என எந்த வலியையும் சித்தரத்தை கசாயம் விரட்டும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ✦தேவை: சுக்கு பொடி, சித்தரத்தை, சீந்தில் கொடி, பனங்கற்கண்டு ✦செய்முறை: மேலே குறிப்பிட்ட மூன்றையும் 200 மில்லி நீரில் போட்டு, 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். பிறகு, வடிகட்டி ஆறவைத்து தேவைகேற்ப பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.
News February 20, 2026
விஜய் பேசிய டயலாக்குக்கு Copyrights கோரும் சீமான்

TN அரசு மகளிருக்கு வழங்கிய ₹5,000 தனக்கு பயந்துதான் என விஜய் அவராகவே நினைத்துகொள்கிறார் என சீமான் விமர்சித்துள்ளார். பிஹாரில் மகளிருக்கு பாஜக வழங்கிய ₹10 ஆயிரமும் விஜய்க்கு பயந்து தானா என கிண்டலடித்துள்ளார். மேலும், தனித்து கட்சி ஆரம்பித்தேன் என விஜய் பேசுவது தன்னுடைய டயலாக் எனவும், நான் தான் சாதாரணமாக வந்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்து நிற்கிறேன் என்றும் அவர் பேசியுள்ளார்.
News February 20, 2026
பிரேமலதாவுடன் கூட்டணி.. திமுகவுக்கு அடுத்த ஏமாற்றம்

திமுக கூட்டணியில் இணைந்த கையோடு, தேர்தலிலும் போட்டியிடுவேன் என பிரேமலதா அறிவித்துள்ளார். விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியம் தொகுதியிலேயே அவரும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இதனால் அத்தொகுதியின் சிட்டிங் திமுக MLA கலக்கத்தில் உள்ளாராம். தேர்தலுக்காக பல பணிகளைச் செய்துள்ள நிலையில், இந்த கூட்டணியால் MLA-வின் ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.


