News February 11, 2026
கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் இன்று (பிப்.10) தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி
மாணவிகள் கலந்துக்கொண்ட ஸ்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை பேரணியை ஆட்சியர் பிரதாப், கொடியசைத்து துவக்கி வைந்தார்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.