News February 10, 2026
ஆட்சியேபனை இருந்தால் தெரிவிக்க அறிவுறுத்தல்

புதுக்கோட்டையில் இருந்து கன்னியாகுமரி வரை புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஆறுமுகமங்கலம், நத்தக்குளம், பரமன்குறிச்சி, பள்ளக்குறிச்சி, அம்மன்புரம், நல்லூர், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்த நெடுஞ்சாலை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் ஆட்சியேபனை இருந்தால் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.