News February 10, 2026

விருதுநகர்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04563-260310, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க

Similar News

News February 17, 2026

விருதுநகர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

விருதுநகர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)

News February 17, 2026

சிவகாசி: தீ விபத்தில் ஒருவர் பலி

image

திருத்தங்கல் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் முருகன்(66). திருத்தங்கல் மண்டலத்தில் தினக்கூலி தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் முருகன் நேற்று இரவு தனது வீட்டில் இருந்த பழைய பொருட்களை வீட்டின் முன்பு போட்டு எரித்துள்ளார். அப்போது எதிர்பாராமல் தீ முருகனின் உடையில் பற்றி உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 17, 2026

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகரில் 2026 – 2027ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்க விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் 29.02.2026 வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!