News February 10, 2026
பூந்தமல்லியில் துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று (பிப்.09) காலை பைக்கில் திருவேற்காடு பகுதியைச் சார்ந்த சேகர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழ விழுந்த போது அருகில் வந்த சொகுசு பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மதுரவாயில் காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 11, 2026
திருவள்ளூர்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

திருவள்ளூர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
▶️பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
▶️இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
▶️ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் (ம) ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE
News February 11, 2026
திருவள்ளூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இங்கு சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். திருவள்ளூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-27660120, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News February 11, 2026
திருவள்ளூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


