News May 10, 2024

ஊட்டியில் காவல் உதவி மையங்கள் அமைப்பு

image

இன்று (மே 10) ஊட்டி மலர்காட்சி காண வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி போலீசார் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனடிப்படையில், குற்ற சம்பவங்களை தடுக்க சிறப்பு கிரைம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் முக்கிய சுற்றுலா தலங்கள் அருகில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் அறிவித்துள்ளார்.

Similar News

News March 12, 2026

நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 12, 2026

நீலகிரி: உங்க போனில் Spam Calls தொல்லையா?.. இனி END CARD!

image

நீலகிரி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News March 12, 2026

நீலகிரி: அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணி நிர்வாகி

image

நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ராகுல் நேற்று அதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்வில் முன்னாள் எம்பி அர்ஜுனன், குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணன், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் கார்த்திக் மற்றும் ஒன்றிய அவைத் தலைவர் போஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ராகுலை வரவேற்றனர்.

error: Content is protected !!