News February 10, 2026

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 12-ம் தேதி (12.02.2026) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் பயிற்சி முடித்தவர்கள் இதில் பங்கேற்கலாம் என கரூர் கலெக்டர் மீ.தங்கவேல் அறிவிப்பு!

Similar News

News February 12, 2026

கரூர்: ஆதார் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

கரூர் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <>Aadhaar App<<>> மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் பயனடையும் வகையில் இப்பதிவை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தோகைமலை அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

image

கரூர் பசுபதிபாளையம், தோகைமலை காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் செல்லாண்டிபாளையத்தில் மது விற்ற கந்தர்வகோட்டையை சேர்ந்த சந்தோஷ்குமார் (27), சின்ன ரெட்டியபட்டி பெட்டி கடையில் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த மலர் (41) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 39 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!