News February 9, 2026
அரியலூர்-கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

அரியலூர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் ஏற்கப்பட்டது. அதில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமென உணர்வேன் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
Similar News
News April 20, 2026
அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.