News February 9, 2026

முடியவே முடியாது.. PAK-க்கு ஷாக் கொடுத்த BCCI!

image

T20 WC-ல் இந்தியாவுடன் விளையாட ICC-க்கு பாகிஸ்தான் வைத்த கண்டிஷன்களை BCCI நிராகரித்துள்ளது. இருதரப்பு போட்டி வேண்டும், பாகிஸ்தானில் WC & ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட வேண்டும், போட்டிகளின் போது வீரர்கள் கைகுலுக்க வேண்டும் என்ற எந்த கண்டிஷனையும் ஏற்க முடியாது என BCCI கூறிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால், திட்டமிட்டபடி வரும் 15-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!