News February 9, 2026

திண்டுக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்ளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

Similar News

News February 19, 2026

திண்டுக்கல்லில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

திண்டுக்கல் மாவட்ட மக்களே, முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News February 19, 2026

திண்டுக்கல்: எஸ்பிஐ வங்கியில் 2,050 பணியிடங்கள்!

image

திண்டுக்கல் மக்களே SBI வங்கியில் 2,050 வட்டார அளவிலான அதிகாரிகள் (CBO) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.48,480/- வழங்கப்படும்.தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு ஷேர் பண்ணுங்க

News February 19, 2026

திண்டுக்கல் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!