News February 9, 2026

குமரி: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

image

கன்னியாகுமரி மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 12, 2026

களியக்காவிளையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்

image

கன்னியாகுமரி மாவட்டம் ஒன்றிய அரசின் தொழிலாளர் வரைமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு. கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தால் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து தமிழக பேருந்துகள் தமிழ்நாடு எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் கேரளா செல்ல முடியாமல் அவதிபட்டனர்.

News February 12, 2026

குமரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கன்னியாகுமரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு<> க்ளிக் <<>>செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505-ல் தொடர்பு கொள்ளுங்கள்.SHARE பண்ணுங்க.

News February 12, 2026

குமரி : வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

கன்னியாகுமரி மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ.100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. இ<>ங்கு க்ளிக் <<>>செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு அரசின் திட்டத்துக்கு மாறிவிடும்.. இனி தேவையில்லாத FINE விழுகாது.. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

error: Content is protected !!