News February 9, 2026

நாமக்கல்லில் மகனை கொன்ற தந்தை: அதிரடி தீர்ப்பு!

image

நாமக்கல் மாவட்டம், மொளசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மகனை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த வழக்கில் முத்துசாமி (75) என்பவர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்ட காவல்துறையினரின் தீவிர முயற்சியால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹5,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News February 18, 2026

நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 18, 2026

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்!

image

நாமக்கல் மாவட்டம் “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில், இதுவரை மொத்தம் 48 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் அடிப்படையில் பெரியவர்கள் 46,107 பேரும், குழந்தைகள் 6,627 என மொத்தமாக 53,544 நபர்கள் பயன் பெற்றுள்ளதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

News February 18, 2026

நாமக்கல்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே<> கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!