News February 9, 2026
CINEMA 360°: மீண்டும் கமலுடன் இணையும் SK!

*ஜீவாவின்‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வரும் 12-ம் தேதி Netflix OTT-ல் வெளியாக உள்ளது *இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் புதிய படத்தில் நடிக்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது *‘அமரன்’ பட வெற்றிக்கு பிறகு, கமலின் RKFI தயாரிப்பில் மீண்டும் SK புதிய படத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது * பெரும் வெற்றி பெற்ற ‘ஆவேசம்’ படத்தின் பார்ட் 2-ன் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News February 21, 2026
MGR உருண்டு உருண்டு அழுதிருப்பார்: உதயநிதி

மோடிக்கு ஏற்ற முரட்டு அடிமையாக EPS மாறிவிட்டார் என்று DCM உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு MGR-ன் படம் பார்த்த EPS கண்கலங்கிய காட்சிகள் வைரலானது. இதனைக் குறிப்பிட்ட உதயநிதி, இன்று MGR உயிருடன் இருந்திருந்தால் EPS-ஐ பார்த்து உருண்டு உருண்டு அழுதிருப்பார் என கூறினார். நான் தொடங்கிய கட்சியை இப்படி செய்துவிட்டாயே என்று MGR வேதனைப்பட்டிருப்பார் என்றும் தெரிவித்தார்.

3,979 பணியிடங்கள்.. உடனே APPLY பண்ணுங்க

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான யந்திரா இந்தியா லிமிடெட்டில் 3,979 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ITI பிரிவு பணிக்கு மாதம் ₹8,200, ITI அல்லாத பிரிவுகளுக்கு ₹9,600 சம்பளமாக வழங்கப்படும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு கல்வித்தகுதி போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மார்ச்.3-க்குள் இந்த <