News February 9, 2026
விஜய் இப்போது பயப்படுகிறார்: கடம்பூர் ராஜு

‘மெர்சல்’ பட பிரச்னைக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் இரவோடு இரவாக தீர்வு காணப்பட்டது என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அப்போது, தனது வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடனாக இருப்பேன் என விஜய் கூறியதாகவும், ஆனால் தற்போது அதிமுக பெயரையே சொல்ல விஜய் பயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக GST, டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றை எதிர்க்கும் வகையிலான வசனங்கள் இருந்தன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.