News February 9, 2026

தூத்துக்குடி: மருமகன் தள்ளிவிட்டதில் மாமியார் பலி.!

image

முள்ளக்காடு அருகே உள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பாப்பா (75). இவரது மகள் சுப்பு ராணியை முத்தையாபுரத்தை சேர்ந்த லிங்கதுரை திருமணம் செய்திருந்தார். சுப்புராணி இறந்து விடவே லிங்கதுரை இன்று மாமியார் வீட்டிற்கு வந்து மனைவியின் நகையை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் லிங்கதுரை மாமியாரை தள்ளிவிட்டதில், அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 18, 2026

தூத்துக்குடி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன்.. APPLY

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>https://lakhpatididi.gov.in/<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News February 18, 2026

தூத்துக்குடி: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

image

தமிழக அரசு பேருந்துகளில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 18, 2026

தூத்துக்குடி: 1975 – 2026 ஒரே நில E.C வேணுமா? LINK இதோ…

image

தூத்துக்குடி மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 17.02.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 17.02.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

error: Content is protected !!