News February 9, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்ட அதன் சுற்றுவட்ட உள்ள பகுதிகளில் இரவு ரோந்து பணிக்கான காவலர்களின் விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி அப்பகுதிகளில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் காவல்துறையினரை அழைப்பதற்கு வசதியாக அவர்களின் அலைபேசி எண்கள் ஒடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் அறிந்துகொண்டு பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் அதை தவிர்க்க காவல்துறையினரை அழைக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஷேர்!
Similar News
News February 13, 2026
கிருஷ்ணகிரி: G-pay-யில் பிரச்னையா..? CLICK NOW

கிருஷ்ணகிரி மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!
News February 13, 2026
கிருஷ்ணகிரியில் மாணவர்கள் அபாய பயணம்!

கிருஷ்ணகிரி அடுத்த KRP அணை பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. மாலை நேரங்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் குவிந்து வருவதால், மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று கொண்டே பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. நடத்துநர் எச்சரித்தும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்வது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாணவர்கள் பொறுப்புணர்வோடு பயணிக்க அறிவுறுத்தப் படுகின்றனர்.
News February 13, 2026
கிருஷ்ணகிரி: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

கிருஷ்ணகிரி மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க <


