News February 9, 2026

அரியலூர்: ரோந்து காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (பிப்.8) இரவு 10 முதல், காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Similar News

News February 12, 2026

அரியலூர்: 15 நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

image

அரியலூர் மண்டலத்தில் சம்பா பருவத்தில் அருள்மொழி, ஸ்ரீபுரந்தான், கார்குடி, கோவிந்தபுத்தூர், முத்துவாஞ்சேரி, திருமழபாடி, தூத்தூர், ஏலாக்குறிச்சி, திருமானூர், கீழகாவட்டான்குறிச்சி, குருவாடி, நமங்குணம், குழுமூர், சன்னாசிநல்லூர் மற்றும் த.கூடலூர் ஆகிய 15 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 14-ம் தேதி அரியலூர், உடையார்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் நியாயவிலை கடைகள் சம்பந்தமான குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!