News February 9, 2026
கூடலூர் மக்களுக்கு எச்சரிக்கை

கூடலூர் வன சரகம் மாக்கமூலா வன பகுதியில், 2 ஆண் யானைகள், ஹோலிகிராஸ் இடத்தில் ஒரு ஆண் யானை, கோல்கேட் பகுதியில் 3 ஆண் யானைகள், புளியம்பாறை இடத்தில் ஒரு மக்னா யானை, கொட்டாய் மட்டம் பகுதியில் 2 ஆண் யானைகள் முகாமிட்டு நடமாடுகின்றன. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அவசர தேவைக்கு 9486036467 , 917550146727 எண்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News April 15, 2026
உதகையில் போக்குவரத்து தடுப்பில் சிக்கிய வாகனம்

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.