News May 10, 2024
நியோமேக்ஸ் நிறுவனம் – புகார் அளிக்கலாம்

மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்பேரில், நியோமேக்ஸ் நிதி நிறுவனம், அதன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள், மதுரை தபால்தந்தி நகர், பாா்க்டவுன் சங்கரபாண்டியன் நகரில் உள்ள மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை புகாா் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது
Similar News
News September 4, 2025
மதுரை: மின் வாரியத்தில் 1,794 காலியிடங்கள்! உடனே APPLY

மதுரை மக்களே, தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிபணியிடங்களை TNPSC அறிவித்துள்ளது. 18 முதல் 32 வயதுக்கு உட்பட்ட ஐடிஐ முடித்தவர்கள் <
News September 4, 2025
BREAKING மதுரையில் பள்ளி வாகனம் விபத்து

மதுரை – உசிலம்பட்டி அருகே தொட்டப் நாயக்கனூர் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது மதுரை – தேனி சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் காவலர் வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 4, 2025
மதுரை: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

இந்திய விமான நிலையங்களில் 1446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள் <