News February 8, 2026

தருமபுரி மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!

image

தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து நாளை காலை 6 மணி முதல் அரூர், கடத்தூர், பொம்மிடி, உத்தங்கரை, பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். புதிய பேருந்து நிலைய மாற்றத்தால் ஏற்பட்ட சிரமங்களைத் தவிர்க்க எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News February 20, 2026

தருமபுரி: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா? முக்கிய அப்டேட்!

image

தருமபுரி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

தருமபுரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தருமபுரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் & அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!