News February 8, 2026

சிவகங்கை: 2.5% வட்டியில் தனிநபர் கடன்

image

சிவகங்கை மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <>லிங்கில்<<>> சென்று அப்ளை பண்ணுங்க. இந்த தகவலை SHARE IT

Similar News

News February 13, 2026

BREAKING: சிவகங்கையில் கைதி தப்பியோட்டம்

image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட புலிப்பாண்டி என்பவர் இன்று மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தபோது தப்பியோடியார். மருத்துவமனை வளாகத்தில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

News February 13, 2026

சிவகங்கை : இனி உங்களுக்கு காசு மிச்சம்..!

image

சிவகங்கை மக்களே, உங்க பிள்ளைகளுக்கு பள்ளியில் நடத்துவது புரியலைன்னு டியூஷன் அனுப்புறீங்களா? வீட்டிலே டியூஷன் எடுக்க ஆள் வந்தாச்சு. இங்கு <>க்ளிக்<<>> செய்து TNSED Manarkeni செயலியை Install பண்ணுங்க.. இதில் மாணவர்களுக்கு புரியாத பாடங்களுக்கு மாணவர்களுக்கு புரியும்படி தமிழ், இங்கிலீஷ்-ல் சொல்லி தருவாங்க.. கண்டிப்பாக உங்க போனில் இருக்க வேண்டிய செயலி . இந்த நல்ல தகவலை Share பண்ணி தெரியப்படுத்துங்க…

News February 13, 2026

சிவகங்கை: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!