News February 8, 2026

BREAKING: சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி

image

சேலம், சீலநாயக்கன்பட்டியில் தவெக சார்பில் நடைபெறவுள்ள பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். பிப்.13-ம் தேதி நடைக்கும் நிகழ்ச்சிக்கு பிற்பகல் 12 மணி முதல் 3 மணிக்குள் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றும், குழந்தைகள், கர்ப்பிணிகள் கலந்து கொள்ளகூடாது என போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 22, 2026

சேலம்: உங்க வீட்டில் சிலிண்டர் இருக்கா?

image

சேலம் மக்களே நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

சேலம்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!