News February 8, 2026
2017-ல் இந்திய போலீசாரால் கைது செய்யப்பட்ட USA வீரர்!

நேற்றைய IND-க்கு எதிரான T20I WC போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்திய USA வீரர் ஹர்மீத் சிங், ஒருகாலத்தில் இந்திய போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பதும், IND அணிக்காக விளையாடியவர் என்பதும் தெரியுமா? மும்பையை சேர்ந்த இவர், 2012 U-19 ODI WC-ல் IND அணிக்காக விளையாடியுள்ளார். மேலும், 2017-ம் ஆண்டு மும்பை அந்தேரி ரயில்வே ஸ்டேஷனில் காரை ஓட்டியதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.