News February 8, 2026
BIG NEWS ஈரோட்டில் டெங்கு பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவநிலை மாற்றம் காரணமாக,
காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஏழு பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News February 19, 2026
ஈரோடு : உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

ஈரோடு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 19, 2026
ஈரோடு: 12 புதிய கிராம ஊராட்சிகள் அமல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர், தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் ஒன்றியங்களில் உள்ள மலைப்பகுதிகளைப் பிரித்து, 12 புதிய கிராம ஊராட்சிகளை உருவாக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் கருத்துக்கேட்பு மற்றும் பரிசீலனைக்கு பின் வெளியிடப்பட்டுள்ள இந்த இறுதி அறிவிப்பு, மாவட்ட அரசிதழில் வெளியான நாள் முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 19, 2026
ஈரோடு: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


