News February 8, 2026

இந்த 5 உணவுகளை சிக்கனுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. விஷம்!

image

சிக்கன் பலருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று. ஆனால், இந்த சிக்கனுடன் சில உணவுகளை கண்டிப்பாக சேர்த்து சாப்பிடவே கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். மீறி சாப்பிட்டால் ஒவ்வாமை உட்பட உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கின்றனர். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை இடது பக்கமாக Swipe செய்யவும். இந்த பயனுள்ள தகவலை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 21, 2026

பண மழை கொட்டும் 5 ராசிகள்

image

மகர ராசியில் உள்ள செவ்வாயுடன் இன்று (பிப்.21) சந்திரன் சேருவதால் 5 ராசியினருக்கு தன யோகம் உண்டாகிறதாம். *மேஷம்: புதிய வருமான வாய்ப்பு வரும். நிதி விஷயங்களில் அதிர்ஷ்டம் உண்டாகும். *மிதுனம்: எதிர்பாராத லாபம் கிடைக்கும். நிதிநிலை வலுப்பெறும். *கடகம்: வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். *தனுசு: வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். *கும்பம்: குடும்ப தொழிலில் முழு ஆதரவு உண்டு.

News February 21, 2026

என் பிள்ளைகள் என் படங்களை பார்க்கவில்லை: ஷாலினி

image

தான் நடித்த எந்த படத்தையும் தனது குழந்தைகள் பார்த்ததில்லை என நடிகை ஷாலினி தெரிவித்துள்ளார். அலைபாயுதே படம் குறித்து தனது தோழி மூலம் அறிந்துகொண்ட ஷாலினியின் மகள், குடும்பத்தோடு படம் பார்க்க விரும்பியதாகவும், ஆனால் அது நடக்காமல் போய்விட்டதாகவும் ஷாலினி தெரிவித்துள்ளார். அதேபோல், அஜித்துடன் நடித்த அமர்க்களம் படத்தையும் இன்னும் குழந்தைகள் பார்க்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

News February 21, 2026

OPS-க்கு நிச்சயம் தண்டனை உண்டு: கடம்பூர் ராஜு

image

<<19191793>>MGR, ஜெ., ஆசியுடன் ஸ்டாலின் CM ஆவார்<<>> என்று கூறியதை OPS-ன் மனசாட்சியே ஒத்துக்கொள்ளாது என கடம்பூர் ராஜு கூறியுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், CM-ஐ சந்திப்பதோ, திமுகவில் இணைவதோ அவருடைய தனிப்பட்ட விருப்பம்; ஆனால் தன் உடம்பில் அதிமுக ரத்தம் தான் ஓடுகிறதா என்பதை OPS தான் சொல்ல வேண்டும் என்றார். MGR, ஜெ., ஆன்மாக்கள் ஒருக்காலும் OPS-ஐ மன்னிக்காது; நிச்சயம் அவருக்கு தண்டனை உண்டு எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!