News May 9, 2024

வானியல் போட்டியில் உடுமலை மாணவி தேர்ச்சி

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை
ஜி வி ஜி கல்லூரி இளங்கலை கணித்துறை படித்து வரும் மாணவி ஹரிணி சர்வதேச அளவில் நடைபெற்ற வானியல் மற்றும் வானியல் போட்டியில் கலந்து கொண்டு இன்று முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். உடுமலை அறிவியல் கழகம் சார்பில் நடைபெற்ற பல்வேறு மாதிரி வகுப்புகளை பயன்படுத்தி வெற்றி பெற்றதாக மாணவி ஹரிணி தெரிவித்தார்.

Similar News

News August 29, 2025

வழக்கறிஞர் கொலை: மூவருக்கு குண்டர் சட்டம்

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடந்த மாதம் 28ஆம் தேதி வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேன்மலர் பள்ளி தாளாளர் தண்டபாணி, நாட்டு துறை, தட்சிணாமூர்த்தி, ஆகியோர் மீது குண்டர் சட்டம் இன்று பாய்ந்தது .அதற்கான உத்தரவை கோவை மத்திய சிறையில் உள்ள மேற்படி 3 பேருக்கும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

News August 29, 2025

திருப்பூர்: அரசு வேலை நல்ல சம்பளம் Don’t Miss

image

திருப்பூர் மக்களே தமிழக அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ 1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.<> இங்கே கிளிக்<<>> செய்து மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி அறியலாம்.! SHARE பண்ணுங்க

News August 29, 2025

திருப்பூரில் மானியத்துடன் டூவீலர் வாங்கலாம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க <>இந்த இணையதளத்திற்கு<<>> செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும் ▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!