News February 8, 2026
இந்தியா vs அமெரிக்காவா? ஆதார் vs கிரீன் கார்டா?

T20 WC தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை அமெரிக்க அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டி தொடர்பான நகைச்சுவையான மீம் ஒன்று SM-ல் வைரலாகி வருகிறது. அமெரிக்க அணியில் பெரும்பாலான வீரர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பதால், ‘ஆதார் கார்டு vs கிரீன் கார்டு’ என்ற மீம் போட்டு கேலி செய்துள்ளனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.