News February 8, 2026
இனி கவலை இல்லை.. ECI-ன் சூப்பர் செயலி வந்தாச்சு

தேர்தல் நடைமுறைகளை பொதுமக்கள் எளிமையாகவும், ஒரே இடத்தில் அணுகும் வகையிலும் ‘ECINET’ எனும் டிஜிட்டல் செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்க்கவும், e-EPIC கார்டை பதிவிறக்கம் செய்யவும், வாக்குச் சாவடியைக் கண்டறியவும் இந்த செயலி பயனுள்ளதாக இருக்குமாம். ECI தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.