News February 7, 2026
நெல்லை மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர காவல்துறை இரவு ரோந்து பணி அதிகாரிகள் பெயர்களை அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை டவுணில் முத்து, பேட்டையில் சுந்தர்ராஜன், தச்சநல்லூரில் வேலுச்சாமி, பாளையங்கோட்டை ராமச்சந்திரன், மருத்துவ கல்லூரி தங்கம், மேலப்பாளையம் முகம்மது இஸ்மாயில், பெருமாள்புரம் முத்துராமலிங்கம் ஆகிய அதிகாரிகள், ரோந்து பணிகளை மேற்கொள்வர்.காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.