News February 7, 2026

காஞ்சிபுரம்: அரசு சேவைகள் இனி Whatsapp-இல்!

image

காஞ்சிபுரம் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News February 13, 2026

காஞ்சிபுரம்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

image

காஞ்சிபுரம் மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News February 13, 2026

காஞ்சிபுரத்தில் ரேஷன் கார்டு பிரச்னையா..?

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேடல், காரணி, மாகரல்,எச்சூர், நல்லுலூர் போன்ற கிராமங்களில் ரேஷன்கார்டு விண்ணப்பம், திருத்தம், நீக்கம், தொலைபேசி எண் மாற்றம் ஆகிய சேவைகளுக்கு வருகின்ற 14.02.2026 அன்று காலை 10 மணி அளவில் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News February 13, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

image

தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இணையவழி திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு நடப்பு ஆண்டில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், ஓரிக்கையில் அமைந்துள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ, 044-29593177 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!