News February 7, 2026
அரியலூர்: கேஸ் சிலிண்டருக்கு காசு அதிகம் தராதீங்க..!

அரியலூர் மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!
Similar News
News April 20, 2026
அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.