News May 9, 2024
மனைவி கழுத்தை நெறித்து கொன்ற கணவன்

ஊட்டி ஏக்குன்னியை சேர்ந்தவர் மாணிக்கம் (60). தைலம் காய்ச்சும் இடத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் மனைவி பங்கஜத்துக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை நடந்த தகராறில் மனைவியின் கழுத்தை துணியால் இறுக்கியதில் அதே இடத்தில் மனைவி உயிரிழந்தார். தைலம் ஷெட்டில் ஒளிந்திருந்த மாணிக்கத்தை, இன்ஸ்பெக்டர் அல்லி ராணி பிடித்து கைது செய்தார்.
Similar News
News December 31, 2025
நீலகிரி: டிகிரி போதும்.. வங்கியில் SUPER வேலை!

நீலகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Cadre Officer (SCO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News December 31, 2025
நீலகிரி: What’s app-ல Hi சொன்னா.. உடனே வங்கி விவரம்

நீலகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க.
News December 31, 2025
BREAKING: ஊட்டி வந்தார் தமிழக ஆளுநர்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக ஊட்டி வந்துள்ளார். மேலும் நாளை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஊட்டி வந்த கவர்னரை ராஜ்பவன் மாளிகையில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வரவேற்றார்.


