News February 7, 2026
தமிழக முதல்வர்களின் அரசியல் தோல்விகள் – ஓர் பார்வை

தோல்வியும் ஒரு பாடம் தான் என்பதை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நிச்சயமாக புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. அது தமிழக அரசியலில் பழுத்த அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். இந்நிலையில், காமராஜர் முதல் மு.க.ஸ்டாலின் வரை தமிழக முதல்வர்கள் கண்ட தேர்தல் தோல்விகளை மேலே உள்ள போட்டோஸை ஸ்வைப் செய்து பாருங்கள். இந்த அரசியல் வரலாறை நீங்கள் அறிந்துகொள்வது மட்டுமல்லாமல் அரசியல் பேசும் உங்கள் உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.