News February 7, 2026
ராணிப்பேட்டை: மூதாட்டி பரிதாப பலி!

ஆற்காடு நக்கீரன் தெருவைச் சேர்ந்த தரணி பாய் (78) என்ற மூதாட்டி, வியாழக்கிழமை அண்ணா சிலை அருகே சாலையைக் கடந்தபோது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 19, 2026
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை விரிவாக்கம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் நோக்கில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பணிகள் நடைபெறும் பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. மாற்றுப்பாதைகள் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.
News February 19, 2026
ராணிப்பேட்டையில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.