News February 7, 2026

திருவள்ளூரில் இன்று மின் தடை!

image

திருவள்ளூர் துணை மின் நிலையத்தில் மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக திருவள்ளூர் ஜே.என் சாலையில் ரயில் நிலையம் முதல் எல்.ஐ.சி., வரை, பூங்கா நகர், ஐ.ஆர்.என் பின்புறம், புரங்கத்தூர்,போலிவாக்கம், மணவாள நகர், பட்டரை, சேலை, ஏகாட்டூர், அதிகத்தூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், மற்றும் கீழ்நல்லாத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று (பிப்.7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 9, 2026

திருவள்ளூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

திருவள்ளூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். *இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க*

News February 9, 2026

திருவள்ளூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News February 9, 2026

திருவள்ளூரில் EB பில் எகுறுதா..?

image

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு <<>>கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

error: Content is protected !!