News February 7, 2026
ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, ஆட்சியர் புதிய திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அறிவித்துள்ளார். இப்பயிற்சியில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வேலைவாய்ப்பிற்கான நுணுக்கங்கள் கற்பிக்கப்படும். தகுதியுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, முன்னணி நிறுவனங்களில் வேலை பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News February 12, 2026
காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

காஞ்சிபுரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <

காஞ்சிபுரத்தில் பெண் துடிதுடித்து பலி!

காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதா(34). இவர், நேற்று(பிப்.11) காவனூரில் மொபட்டில் பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். பொத்தேரி ரயில் நிலையம் அருகே சாலையைக் கடக்க ஓரமாக நின்றார். இந்நிலையில், அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சரக்கு அட்டோ மீது மோதியது, அந்த சரக்கு ஆட்டோ, அருகே இருந்த மொபட்டில் மோதியது. இதில் படுகாயமடைந்த ராதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.