News February 6, 2026

திருப்பத்தூர்: செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 10, 2026

ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த கிராம மக்கள்

image

வெலக்கல்நத்தம் அடுத்த லட்சுமிபுரம் கிராமம் திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் உள்ள மலையில் உள்ளதால், தனியார் பேருந்துகள் நிற்காமல், செல்கின்றது. இரவு நேரத்தில் பொதுமக்கள் அவதியடைவதால் அனைத்து பேருந்துகள் நின்று செல்ல அப்பகுதி மக்கள், ஆட்சியர் சிவசௌந்தரவல்லியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஆட்சியர் உத்தரவிட்டார்.

News February 10, 2026

திருப்பத்தூர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

திருப்பத்தூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 10, 2026

திருப்பத்தூரில் பம்புசெட்டு அமைக்க 70% மானியம்!

image

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதியின் வேளாண்மைப் பொறியியல் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். SHARE!

error: Content is protected !!