News February 6, 2026
எடை குறைப்புக்கு உதவும் பேரீச்சம்பழம்!

*பேரீச்சம்பழத்தை நன்றாக மென்று சாப்பிடுவதால் விரைவில் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதனால் நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காது. *ஒன்று/இரண்டு பேரீச்சைகள் சாப்பிடுவது இனிப்புகள் சாப்பிட வேண்டும் என்ற விருப்பத்தை குறைக்கிறது. *நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், அது பசியை கட்டுப்படுத்துகிறது. *பேரீச்சம்பழத்தில் குறைவான கலோரிகள் உள்ளதால், இதை சாப்பிடுவது எடை குறைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.