News February 5, 2026

மயிலாடுதுறையில் பயங்கர சத்தம் – ஆட்சியர் விளக்கம்!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சில தினங்களாக பயங்கர சத்தம் எழுந்ததால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இந்நிலையில் மேற்கண்ட சத்தம் ஜெட் பயிற்சி விமான சத்தம் என்பதையும், நில அதிர்வு அல்லது நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் விளக்கத்தை தமிழ்நாடு அரசின் தகவல் சரி பார்ப்பகம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!