News February 5, 2026
திருப்பூர் கலெக்டர் தகவல்: தொழிற்பழகுனர் பயற்சி

திருப்பூர், தாராபுரம் அரசு ஐ.டி.ஐ-யில் பிப்ரவரி 12 காலை 10 மணிக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது. கோவை மண்டலத்தைச் சேர்ந்த ஐ.டி.ஐ முடித்தவர்கள் மற்றும் 8, 10, 12, பட்டப்படிப்பு முடித்தவர்கள் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு: 9499055695, என திருப்பூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 18, 2026
திருப்பூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News February 18, 2026
திருப்பூரில் 2 பேர் அதிரடி கைது!

திருப்பூர் வடக்கு பகுதியில் முத்தாரம்மன் கோவில் அருகே குட்கா பொருட்கள் வைத்திருந்ததாக, பாஸ்கரம் ஷா என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4.3 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரயில் நிலையம் அருகே பெண் ஒருவரிடம் இருந்து 2.1 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்துள்ளனர்.
News February 17, 2026
திருப்பூர்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க


