News February 5, 2026

பேராசிரியர் வ. ஜெயதேவன் காலமானார்!

image

அகராதியியலாளரும், பேராசிரியருமான வ. ஜெயதேவன் காலமானார். சென்னை பல்கலைக் கழகத் தமிழ் மொழித்துறையில் பேராசிரியராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பேரகராதி விரிவாக்க திட்ட பணிகளில் தன்னை முழுமையாக ஈபடுத்தி கொண்டவர். பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் மற்றும் அகராதியியலாளர்களிடையே ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News February 19, 2026

சென்னையில் உதயமான புதிய கட்சி!

image

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர், தனது புதிய அரசியல் கட்சியான “எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என பெயரிடப்பட்ட இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார். இதனால் அரசியல் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என நீங்க நினைக்கிறீங்க?

News February 19, 2026

சென்னை: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க.

News February 19, 2026

சென்னை மெட்ரோவில் வேலை- APPLY NOW

image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. B.E முடிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.62,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து, வரும் பிப்.23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!