News February 5, 2026

மயிலாடுதுறை DSP பணிநீக்கம் ரத்து

image

காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் மீது, கடந்த சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் அவரது பணியிடை நீக்ஜம் ரத்து செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!