News February 5, 2026
திருச்சி: தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் அறிவிப்பு

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில், தொழிற் பழகுநர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக,
திருச்சி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் வரும் 9 ஆம் தேதி காலை 10 மணி அளவில், தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2553314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.