News February 5, 2026
₹30,000 சம்பளம்.. 10th தகுதி போதும்

சென்னையில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில்(HVF) காலியாக உள்ள 220 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷாட் பிளஸ்டர், மெஷினிஸ்ட், மெட்டீரியல் ஹேன்ட்லிங் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, ITI கல்வித் தகுதி போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பு, டிரேடு தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். பிப்.14-க்குள் avnl.co.in தளத்தில் விண்ணப்பிக்கவும். சம்பளமாக ₹30,000 வழங்கப்படும்.
Similar News
News February 18, 2026
OPS-க்கு தூணாய் துணை நிற்கும் அந்த ஒரே நபர்!

OPS-க்கு துணையாக இருந்த EX அமைச்சர்கள், MLA-க்கள் பலரும் திமுக, அதிமுக, தவெகவில் இணைந்தனர். முக்கிய தலைவர்களில் தற்போது உசிலம்பட்டி MLA ஐயப்பன் மட்டுமே OPS-க்கு துணை நிற்கிறார். அதனால், வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தாலும் அவருக்கு ஒரு தொகுதியை உறுதி செய்வதில் OPS முனைப்பு காட்டி வருகிறாராம். OPS-ன் அரசியல் வழிகாட்டியாக இருந்த <<19171680>>பண்ருட்டி ராமச்சந்திரன் தனிக் கட்சி<<>> தொடங்கியது கவனிக்கத்தக்கது.
News February 18, 2026
தூங்கி எழுந்தவுடன் இந்த அறிகுறி இருக்கா.. DANGER

வயதானவர்களை பாதித்த சர்க்கரை நோய், தற்போது சிறு குழந்தைகளையும் தாக்கி வருகிறது. நீரிழிவு நோயின் அறிகுறிகளை மக்கள் புரிந்து கொள்வதே இல்லை. காலை எழுந்ததுமே உடலில் தெரியும் சில அறிகுறிகள் சர்க்கரை நோய் பாதிப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவை என்னென்ன என தெரிந்து கொள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்து பார்க்கவும். இந்த விழிப்புணர்வு பதிவை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.