News February 5, 2026
CINEMA 360°: ரீ-ரிலீசாகும் ‘மெளனம் பேசியதே’

*ராம் சரணின் ‘பெத்தி’ ஏப்.30-ல் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு *பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ மார்ச் 26-ம் தேதி ரிலீசாகிறது *ராதிகா சரத்குமார் நடிக்கும் ‘தாய் கிழவி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார் *சூர்யாவின் ‘மெளனம் பேசியதே’ பிப்.13-ல் ரீ-ரிலீசாகிறது *சரத்குமார் நடித்துள்ள ‘ஆழி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
Similar News
News February 16, 2026
வங்கியில் 418 பணியிடங்கள்.. ₹48,480 சம்பளம்

பேங்க் ஆஃப் பரோடாவில் ஐடி பிரிவில் காலியாக உள்ள 418 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளுக்கு B.E, B.Tech, M.Tech, M.E, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளமாக ₹48,480 முதல் ₹1,05,280 வரை வழங்கப்படும். பிப்.19-க்குள் இந்த <
News February 16, 2026
21 நாள்கள் இத சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

வாழைப்பழங்களிலேயே செவ்வாழையில் அவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை 21 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகுமாம். கண் பார்வை மேம்படும், ஆண்மை குறைவு பிரச்னைகள் சரியாகும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் காலை உணவோடு செவ்வாழை சாப்பிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.
News February 16, 2026
இதற்கு இந்தியாவே சரியான இடம்: ஐநா தலைவர் பாராட்டு

செயற்கை நுண்ணறிவு(AI) உச்சி மாநாட்டை நடத்துவதற்கு, உலக பொருளாதாரத்தில் வெற்றிகரமாக வளர்ந்து வரும் நாடான இந்தியாவே சரியான இடம் என UN GS அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். பன்முக உலகத்தை வடிவமைப்பதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்களிப்பின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் பேசியுள்ளார். உலக தலைவர்கள் பங்கேற்கும் இந்தியா-AI தாக்கம் குறித்த உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது.


