News May 9, 2024

நயன்தாராவின் மண்ணாங்கட்டி படப்பிடிப்பு நிறைவு

image

‘அன்னபூரணி’ படத்தைத் தொடர்ந்து நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’. ப்ளாக் ஷீப் யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்கும் இப்படத்தில், யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை நயன்தாரா படக்குழுவினர் உடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினர்.

Similar News

News November 17, 2025

டிஜிட்டல் அரெஸ்ட்.. ₹31.8 கோடி அபேஸ்

image

பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண், ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் சிக்கி ₹31.8 கோடியை இழந்துள்ளார். பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு கொரியர் வந்திருப்பதாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலில் ஒரு அழைப்பு வந்துள்ளது. பின்னர், தொடர்பில் வந்த குற்றவாளிகள், அவரை, தொடர்ந்து 6 மாத காலம் மிரட்டி, கொஞ்சம், கொஞ்சமாக பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து, அந்த பெண் புகார் அளித்த பின்னரே, மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

error: Content is protected !!